சேல்ஸ்போர்ஸ் இந்தியா (Salesforce India) நிறுவனமானது ஊழியர்களின் எண்ணிக்கையை 17,000-ஆக உயர்த்தியுள்ளது. Salesforce India has increased its employee count to 17,000.

Muniyandi Muniyandi
Comments
Top of Post Ad Space (Responsive)

 

சேல்ஸ்போர்ஸ் இந்தியா (Salesforce India) நிறுவனமானது  ஊழியர்களின் எண்ணிக்கையை  17,000-ஆக உயர்த்தியுள்ளது.
Salesforce India has increased its employee count to 17,000.

Salesforce India has increased its employee to 17,000


முக்கிய விவரங்கள்:


ஊழியர்கள் எண்ணிக்கை:


வாடிக்கையாளர் மேலாண்மை (CRM) மென்பொருள் நிறுவனமான இந்த  சேல்ஸ்போர்ஸ்,


இந்திய நாட்டில்  தனது ஊழியர்களின் எண்ணிக்கையை 17,000-க்கும் மேலாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


2025 ஆம் ஆண்டு  நவம்பரில் இந்த நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 14,000-ஆக இருந்ததாகவும் தற்போது ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது.


வருவாய் வளர்ச்சி:


Salesforce india நிறுவனத்தின் வருமானம் ஆனது 47 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது,


மேலும் 1.5 பில்லியன் டாலரை வருவாய் ஆனது எட்டியுள்ளது.



Salesforce India வின் முக்கிய இடங்கள்:


பெங்களூரு மற்றும் மும்பை, டெல்லி, ஹைதராபாத், புனே மற்றும் ஜெய்ப்பூர் போன்ற  நகரங்களில் Salesforce India  நிறுவனத்தின் அலுவலகங்கள் உள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது.



புதிய தொழில்நுட்பம்:


இந்திய நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்துவதற்காக 'ஏஜென்ட்ஃபோர்ஸ்' (Agentforce) என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை இந்தி மொழியில்  அறிமுகப்படுத்தியுள்ளது.


மேலும்  விரைவில் மற்ற இந்திய மொழிகளிலும் இது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய வாடிக்கையாளர்:


டாடா ரியாலிட்டி (Tata Realty) என்ற நிறுவனம் ஆனது  சேல்ஸ்போர்ஸின் புதிய வாடிக்கையாளராக தற்போது  இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bottom of Post Ad Space (Responsive)
Muniyandi

Muniyandi

விவசாயம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களைப் பகிரும் எழுத்தாளர். (Agriculture and Science Tech Writer). Passionate about empowering farmers and tech enthusiasts with the latest information.